இலங்கை

புள்ளடி இடுவதற்கு பேனைக்கு பதிலாக பென்சிலா…? யாழ் சுண்டிக்குளியில் தேவையற்ற குழப்பம்..?

யாழ்.மாவட்டத்தில் சுண்டுகுழி பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் மற்றும் அதனை அண்மித்துள்ள வாக்களிப்பு நிலையங்களில், புள்ளடி இடுவதற்கு பேனைக்கு பதிலாக பென்சில் பயன்படுத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.இது தொடர்பில்...

Read more

தேர்தலில் யார் வென்றாலும் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்… ஐ.நாவின் முக்கிய பிரதிநிதி வலியுறுத்து..!

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் யார் வென்றாலும், தனது வெளிவிவகார கொள்கையின் முன்னுரிமைக்குரிய விடயமாக அமெரிக்கா மனித உரிமையை முன்னிறுத்தவேண்டுமென சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர்...

Read more

நேர காலத்துடன் சென்று வாக்களியுங்கள்..! வாக்குப் பெட்டிகள் மாலை 5 மணிக்கு சீல்..!

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் இன்று சனிக்கிமை (16) காலை 7 மணிக்கு ஆரம்பமாகின்றது. இம்முறை அதிக வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலுக்காக போட்டியிடுவதன் காரணமாக...

Read more

எவ்விதமான அச்சமும் இன்றி சென்று வாக்களியுங்கள்….பாதுகாப்பு தரப்பு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்..!!

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்பு தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது....

Read more

சஜித்தை எப்பொழுதும் தமிழர்கள் நம்பமுடியாது அமெரிக்க ஊடகம் தகவல்!

அமேரிக்காவின் வோசிஞ்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தி ஒன்றில் சிறிலங்காவில் நடைபெறும் சனாதிபதித் தேர்தலில் யார் வென்றாலும் தமிழ்மக்களின் நிலை பரிதாபகரமாகவே இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக யார்வென்றாலும்...

Read more

வாக்களிக்க கையடக்க தொலைபேசிகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்.!

வாக்களிப்பு நிலையங்களுக்கு கையடக்க தொலைபேசிகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து...

Read more

போலி வாக்குச்சீட்டுக்களுடன் நகரசபையின் உபதலைவர் கைது!

போலி வாக்குச்சீட்டுக்களுடன் தலவாக்கலை நகரசபையின் உப.தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலவாக்கலை பொலிஸாரினால் குறித்த சந்தேகநபர் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது 211...

Read more

தேர்தலுக்கு சென்ற பேருந்தின் மீது துப்பாக்கி பிரயோகம்.?

புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு வாக்களிப்பதற்கான மக்களை ஏற்றிச்சென்ற பேருந்தின் மீது நேற்றிரவு(வெள்ளிக்கிழமை) 11.45 மணியளவில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அனுராதபுரம் தந்திரிமலைப்பகுதியில் இந்த சம்பவம்...

Read more

கோத்தா ஆதரவாளரின் முச்சக்கரவண்டிக்கு தீ வைப்பு.!

மட்டக்களப்பில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர் ஒருவரின் வீட்டிலிருந்த முச்சக்கரவண்டிக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு – செங்கலடி, முறகொட்டான்சேனைப் பகுதியில் நேற்றிரவு(வெள்ளிக்கிழமை) 11 மணியளவில் இந்த...

Read more

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் வாக்களித்தார்!

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ இன்று காலை தனது வாக்குப்பதிவினை மேற்கொண்டார்.   புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ...

Read more
Page 1 of 104 1 2 104
Open

Close